Bigg Boss 2 | Mahath Aishwarya Memes | மஹத், ஐஸ்வர்யா மீம்ஸ்

2018-08-20 1,739

பிக் பாஸ் ஏன் ஐஸ்வர்யாவை காப்பாற்றுகிறார் என்று கூறி மீம்ஸ் போட்டுள்ளனர். பிக் பாஸ் 2 வீட்டில் இருப்பதிலேயே அதிகம் சவுண்டு விடுபவர் ஐஸ்வர்யா தான். சின்னச் சின்ன விஷயத்திற்கு எல்லாம் தேவையில்லாமல் கோபப்பட்டு காட்டு கத்து கத்துகிறார்.

Bigg Boss 2 Tamil contestant Aishwarya Dutta is the main concept for memes creators this week.